Rate this post
1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்
1158. Innaathu Inaniloor Vaazhthal
-
குறள் #1158
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
-
குறள்இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. -
விளக்கம்தோழியர் இல்லாத வேறு ஊரில் வாழ்தல் துன்பஞ்செய்வதாகும். காதலரைப் பிரிதல் அவ்வாறு வாழ்தலைக் காட்டிலும் துன்பமாகும்.
-
Translation
in English‘Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
‘Tis sadder still to bid a friend beloved farewell. -
MeaningPainful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover.
Category: Thirukural
No Comments