Rate this post
1159. தொடிற்சுடின் அல்லது காமநோய்
1159. Thodirchudin Allathu Kaamanoi
-
குறள் #1159
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
-
குறள்தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. -
விளக்கம்நெருப்பு தன்னைத் தொட்டால் அல்லாமல் சுட மாட்டாது. காதல் நோய் தூர இருப்பினும் சுடுவதாகும்.
-
Translation
in EnglishFire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove. -
MeaningFire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?
Category: Thirukural
No Comments