Rate this post
1173. கதுமெனத் தாநோக்கித் தாமே
1173. Kadhumenath Thaanokkith Thaame
-
குறள் #1173
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
Eyes Consumed with Grief
-
குறள்கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. -
விளக்கம்அன்று விரைவாகத் தாம் பார்த்துத் தாமே இருந்து இப்பொழுது அழுகின்றன. இக்கண்களின் அறியாச் செயல் சிரிக்கத் தக்கதாகும்.
-
Translation
in EnglishThe eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile! -
MeaningThey themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?
Category: Thirukural
No Comments