Rate this post
1174. பெயலாற்றா நீருலந்த உண்கண்
1174. Peyalaatraa Neerulandha unkan
-
குறள் #1174
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
Eyes Consumed with Grief
-
குறள்பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. -
விளக்கம்எம் மையுண்ட கண்கள் யான் பிழைக்க முடியாதபடி நோயை எனக்கு உண்டாக்கிவிட்டுத் தாமும் அழமுடியாதபடி கண்ணீர் வற்றி விட்டன.
-
Translation
in EnglishThose eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy. -
MeaningThese painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
Category: Thirukural
No Comments