Rate this post
1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய்
1176. Oo Inithe Emakkinnoi
-
குறள் #1176
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
Eyes Consumed with Grief
-
குறள்ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. -
விளக்கம்எனக்கு இத்துன்பத்தைச் செய்த கண்கள், தாமும் தூங்காத இத்துன்பத்தை அடைந்தன; இது மிகவும் இனிதாயிற்று.
-
Translation
in EnglishOho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie. -
MeaningThe eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
Category: Thirukural
No Comments