Rate this post
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ்
1201. Ullinum Theeraap Perumagizh
-
குறள் #1201
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
Sad Memories
-
குறள்உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. -
விளக்கம்முன்பு அனுபவித்த இன்பத்தை நினைத்தாலும் நீங்காத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால், கல்லை விடக் காமம் இன்பம் தருவதாகும்.
-
Translation
in EnglishFrom thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings. -
MeaningSexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
Category: Thirukural
Tags: 1330, Love, Sad Memories, The Post-Marital Love, tirukural
No Comments