Rate this post
1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து
1204. Yaamum Ulankol Avarnenjaththu
-
குறள் #1204
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
Sad Memories
-
குறள்யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். -
விளக்கம்எமது மனத்தில் அவர் எப்பொழுதும் இருக்கின்றார்; அவ்வாறே அவர் மனத்திலும் நாமும் இருக்கின்றோமோ?
-
Translation
in EnglishHave I a place within his heart!
From mine, alas! he never doth depart. -
MeaningHe continues to abide in my soul, do I likewise abide in his ?
Category: Thirukural
Tags: 1330, Love, Sad Memories, The Post-Marital Love, tirukural
No Comments