Rate this post
1206. மற்றியான் என்னுளேன் மன்னோ
1206. Matriyaan Ennulen Manno
-
குறள் #1206
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
Sad Memories
-
குறள்மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன். -
விளக்கம்நான் அவரோடு முன்பு சேர்ந்திருந்த நாளை நினைத்தலால் உயிர் வாழ்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
-
Translation
in EnglishHow live I yet? I live to ponder o’er
The days of bliss with him that are no more. -
MeaningI live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
Category: Thirukural
Tags: 1330, Love, Sad Memories, The Post-Marital Love, tirukural
One Comment