Rate this post
1208. எனைத்து நினைப்பினும் காயார்
1208. Enaiththu Ninaippinum Kaayaar
-
குறள் #1208
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
Sad Memories
-
குறள்எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. -
விளக்கம்எவ்வளவு நினைத்தாலும் காதலர் கோபிக்க மாட்டார்; அவர் செய்யும் நன்மை அவ்வளவேயன்றோ?
-
Translation
in EnglishMy frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow. -
MeaningHe will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
Category: Thirukural
Tags: 1330, Love, Sad Memories, The Post-Marital Love, tirukural
No Comments