Rate this post
1222. புன்கண்ணை வாழி மருள்மாலை
1222. Punkannai Vaazhi Marulmaalai
-
குறள் #1222
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
Lamentations at Eventide
-
குறள்புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. -
விளக்கம்மயங்கிய மாலைக் காலமே! வாழ்வாயாக! நீ ஒளியை இழந்திருக்கின்றாய்; உன்னுடைய துணையும் என்னுடைய காதலரைப்போல் இறக்கமில்லாததோ?
-
Translation
in EnglishThine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride? -
MeaningA long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
Category: Thirukural
No Comments