1247. காமம் விடுஒன்றோ நாண்விடு

Rate this post

1247. காமம் விடுஒன்றோ நாண்விடு

1247. Kaamam Viduondro Naanvidu

 • குறள் #
  1247
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
  Soliloquy
 • குறள்
  காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
  யானோ பொறேன்இவ் விரண்டு.
 • விளக்கம்
  நல்ல மனமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண்டையும் நான் தாங்கமாட்டேன்.
 • Translation
  in English
  Or bid thy love, or bid thy shame depart;
  For me, I cannot bear them both, my worthy heart!
 • Meaning
  O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

Leave a comment