1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்

Rate this post

1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்

1248. Parindhavar Nalgaarendru Yengip

  • குறள் #
    1248
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
  • விளக்கம்
    எனது மனமே! அவர் இறக்கம் கொண்டு வந்து அருள் செய்யார் என்று நினைத்து, அவர் பின்னே ஏங்கிச் செல்கின்றாய்; நீ அறிவிலாதாய்.
  • Translation
    in English
    Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
    And still thou yearning criest: ‘He will nor pity show nor love to me.’
  • Meaning
    You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough tofavour you.

Leave a comment