1249. உள்ளத்தார் காத லவரால்

Rate this post

1249. உள்ளத்தார் காத லவரால்

1249. Ullaththaar Kaatha Lavaraal

 • குறள் #
  1249
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
  Soliloquy
 • குறள்
  உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
  யாருழைச் சேறியென் நெஞ்சு.
 • விளக்கம்
  என் மனமே! காதலர் உன்னுள்ளே இருக்க, நீ அவரைத் தேடி எங்கே செல்கின்றாய்?
 • Translation
  in English
  My heart! my lover lives within my mind;
  Roaming, whom dost thou think to find?
 • Meaning
  O my soul! to whom would you repair, while the dear one is within yourself?

Leave a comment