1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்

Rate this post

1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்

1254. Niraiyudaiyen Enbenman Yaanoen

 • குறள் #
  1254
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நிறையழிதல் (Niraiyazhithal)
  Reserve Overcome
 • குறள்
  நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
  மறையிறந்து மன்று படும்.
 • விளக்கம்
  நான் அடக்கமுடையவள் என்று என்னை நினைத்திருந்தேன். எனது காதல் மறைத்தலைக் கடந்து பலருமறிய வெளிப்படுகின்றது.
 • Translation
  in English
  In womanly reserve I deemed myself beyond assail;
  But love will come abroad, and casts away the veil.
 • Meaning
  I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

Leave a comment