1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்

Rate this post

1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்

1316. Ullinen Endrenmat Renmarantheer

 • குறள் #
  1316
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
  Feigned Anger
 • குறள்
  உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
  புல்லாள் புலத்தக் கனள்.
 • விளக்கம்
  ‘நினைத்தேன்’ என்று கூறினேன்; ‘என்னை இங்ஙனம் நினைக்கு முன் மறந்தீர்’ என்று சொல்லி என்னைத் தழுவாது பிணங்கினாள்.
 • Translation
  in English
  ‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
  She cried, and then her opened arms, Forthwith embraced me not.
 • Meaning
  When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

Leave a comment