1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக

Rate this post

1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக

1317. Vazhuththinaal Thumminen Aaga

 • குறள் #
  1317
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
  Feigned Anger
 • குறள்
  வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
  யாருள்ளித் தும்மினீர் என்று.
 • விளக்கம்
  நான் தும்மினேன்; உடனே வாழ்த்தினாள்; பின்னர் ‘யார் நினைத்ததால் தும்மினீர்?’ என்று சொல்லி அழுதாள்.
 • Translation
  in English
  She hailed me when I sneezed one day; But straight with anger seized,
  She cried; ‘Who was the woman, pray, Thinking of whom you sneezed?’
 • Meaning
  When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”

Leave a comment