1319. தன்னை உணர்த்தினும் காயும்

Rate this post

1319. தன்னை உணர்த்தினும் காயும்

1319. Thannai Unarththinum Kaayum

 • குறள் #
  1319
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
  Feigned Anger
 • குறள்
  தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
  இந்நீரர் ஆகுதிர் என்று.
 • விளக்கம்
  தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், ‘பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்’ என்று கோபிக்கிறாள்.
 • Translation
  in English
  I then began to soothe and coax, To calm her jealous mind;
  ‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’
 • Meaning
  Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”

Leave a comment