1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்

Rate this post

1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்

1321. Illai Thavaravarkku Aayinum

 • குறள் #
  1321
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  ஊடலுவகை (Oodaloovagai)
  The Pleasure of Temporary Variance
 • குறள்
  இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
  வல்லது அவர்அள஧க்கு மாறு.
 • விளக்கம்
  தலைவரிடத்தில் குற்றமில்லையாயினும், அவரோடு ஊடுதல் அவர் நம்மீது மிகுந்த அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
 • Translation
  in English
  Although there be no fault in him, the sweetness of his love
  Hath power in me a fretful jealousy to move.
 • Meaning
  Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.

Leave a comment