1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ

Rate this post

1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ

1328. Oodip Perukuvam Kollo

 • குறள் #
  1328
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  ஊடலுவகை (Oodaloovagai)
  The Pleasure of Temporary Variance
 • குறள்
  ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
  கூடலில் தோன்றிய உப்பு.
 • விளக்கம்
  தலைவியின் நெற்றி வியர்க்குமாறு, அவளைக் கூடியதனால், பெற்ற இன்பத்தினை, மீண்டுமொருமுறை அவள் பிணங்குவதன் மூலம் பெறுவோமோ?
 • Translation
  in English
  And shall we ever more the sweetness know of that embrace
  With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.
 • Meaning
  Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?

Leave a comment