Rate this post
0042. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்
0042. Thurandhaarkkum Thuvvaathavarkkum
-
குறள் #0042
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
Domestic Life
-
குறள்துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை. -
விளக்கம்துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்க்கையில் இருப்பவன் துணையாவான்.
-
Translation
in EnglishTo anchorites, to indigent, to those who’ve passed away,
The man for household virtue famed is needful held and stay. -
MeaningHe will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.
Category: Thirukural
Tags: 1330, Domestic Life, Domestic Virtue, tirukural, Virtue
No Comments