Rate this post
0072. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
0072. Anbilaar Ellaam Thamakkuriyar
-
குறள் #0072
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அன்புடைமை (Anbudaimai)
The Possession of Love
-
குறள்அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. -
விளக்கம்அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்று, தமது உடலையும் பிறருக்கு உரிமையாக்குவர்.
-
Translation
in EnglishThe loveless to themselves belong alone;
The loving men are others’ to the very bone. -
MeaningThose who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love
consider even their bones to belong to others.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, The Possession of Love, tirukural, Virtue
No Comments