Rate this post
0095. பணிவுடையன் இன்சொலன் ஆதல்
0095. Panivudaiyan Insolan Aathal
-
குறள் #0095
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்இனியவை கூறல் (Iniyavai Kooral)
The Utterance of Pleasant Words
-
குறள்பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. -
விளக்கம்ஒருவனுக்கு அணியாவது, பெரியோரிடத்தில் வணக்கமும், எல்லோரிடத்தும் இனிய சொல்லும் உடையவனாதலே; இவையல்லாமல் உடம்பில் அணியும் வேறு அணிகள் அணிகளாகா.
-
Translation
in EnglishHumility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth. -
MeaningHumility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
Category: Thirukural
No Comments