Rate this post
0098. சிறுமையுவு நீங்கிய இன்சொல்
0098. Sirumaiyuvu Neengiya Insol
-
குறள் #0098
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்இனியவை கூறல் (Iniyavai Kooral)
The Utterance of Pleasant Words
-
குறள்சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். -
விளக்கம்பிறருக்குத் துன்பம் கொடுக்காத இனிய சொல், ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
-
Translation
in EnglishSweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart. -
MeaningSweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
Category: Thirukural
No Comments