Rate this post
0101. செய்யாமல் செய்த உதவிக்கு
0101. Seiyaamal Seitha Udhavikku
-
குறள் #0101
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
The Knowledge of Benefits Conferred: Gratitude
-
குறள்செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. -
விளக்கம்தான் ஓருதவியும் செய்யாமலிருக்கவும், தனக்குப் பிறர் செய்த உதவிக்கு இவ்வுலகத்தையும் வானுலகத்தையும் கொடுப்பினும் ஈடாகா.
-
Translation
in EnglishAssistance given by those who ne’er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid. -
Meaning(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.
Category: Thirukural
No Comments