Rate this post
0109. கொன்றன்ன இன்னா செயினும்
0109. Kondranna Innaa Seyinum
-
குறள் #0109
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
The Knowledge of Benefits Conferred: Gratitude
-
குறள்கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். -
விளக்கம்நன்மை செய்த ஒருவர், கொலை செய்வது போன்ற கொடுமையைச் செய்தாரானாலும், அவர் செய்த ஓர் உதவியை நினைத்தால் அத்தீமை மறைந்து போகும்.
-
Translation
in EnglishEffaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by. -
MeaningThough one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
Category: Thirukural
No Comments