Rate this post
0112. செப்பம் உடையவன் ஆக்கஞ்
0112. Seppam Udaiyavan Aakkanj
-
குறள் #0112
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
-
குறள்செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. -
விளக்கம்நடுவுநிலை உடையவனுடைய செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல், அவனது சந்ததிக்கும் உதவக் கூடியதாகும்.
-
Translation
in EnglishThe just man’s wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure. -
MeaningThe wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Impartiality, tirukural, Virtue
No Comments