Rate this post
0116. கெடுவல்யான் என்பது அறிகதன்
0116. Keduvalyaan Enbathu Arigathan
-
குறள் #0116
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
-
குறள்கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். -
விளக்கம்ஒருவன் மனம் நடுவுநிலையிலிருந்து நீங்கி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைத்தால், ‘நான்கெட்டு விடுவேன்’ என்பதை அறிவானாக.
-
Translation
in EnglishIf, right deserting, heart to evil turn,
Let man impending ruin’s sign discern! -
MeaningLet him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Impartiality, tirukural, Virtue
No Comments