Rate this post
0118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்
0118. Samanseithu Seerthookkung Kolpol
-
குறள் #0118
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
-
குறள்சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. -
விளக்கம்முன் சமமாக நின்று, பின் தன்னிடத்தில் வைக்கப்பட்ட பொருளின் அளவை காட்டும் துலாக்கோல் போல, நடுவு நிலைமையிலிருந்து தவறாதிருத்தல் அறிவுடையோர்க்கு அழகாகும்.
-
Translation
in EnglishTo stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages’ praise. -
MeaningTo incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Impartiality, tirukural, Virtue
No Comments