Rate this post
0119. சொற்கோட்டம் இல்லது செப்பம்
0119. Sorkottam Illathu Seppam
-
குறள் #0119
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
-
குறள்சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். -
விளக்கம்நடுவுநிலையாவது ஒருவனது சொல்லில் குற்றம் இல்லாதிருத்தல். அவனது உள்ளம் நடுவு நிலைமையில் இருக்குமானால், சொல்லில் குற்றம் இல்லாத நிலைமை உண்டாகும்.
-
Translation
in EnglishInflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess. -
MeaningFreedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Impartiality, tirukural, Virtue
No Comments