Rate this post
0144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்
0144. Enaiththunaiyar Aayinum Ennaam
-
குறள் #0144
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another’s Wife
-
குறள்எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். -
விளக்கம்சிறிதளவும் தமது குற்றத்தை ஆராயாமல் பிறனுடைய வீட்டில் நுழைதல், எவ்வளவு பெருமை உடையவருக்கும் இழிவைத் தருவதன்றி வேறு எவ்வாறு முடியும்?
-
Translation
in EnglishHow great soe’er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour’s wife. -
MeaningHowever great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?
Category: Thirukural
No Comments