Rate this post
0146. பகைபாவம் அச்சம் பழியென
0146. Pagaipaavam Achcham Pazhiyena
-
குறள் #0146
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another’s Wife
-
குறள்பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -
விளக்கம்பிறனுடைய மனைவியை விரும்பி அவன் வீட்டில் செல்பவனிடத்தில் பகை, பாவம், பழி, பயம் என்னும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
-
Translation
in EnglishWho home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four. -
MeaningHatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.
Category: Thirukural
No Comments