Rate this post
0148. பிறன்மனை நோக்காத பேராண்மை
0148. Piranmanai Nokkaatha Peraanmai
-
குறள் #0148
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another’s Wife
-
குறள்பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. -
விளக்கம்பிறன் மனைவியை ஆசையோடு பார்க்காத பெருங்குணம், அறிவுடையோர்க்கு நிரம்பிய ஒழுக்கமுமாகும்.
-
Translation
in EnglishManly excellence, that looks not on another’s wife,
Is not virtue merely, ’tis full ‘propriety’ of life. -
MeaningThat noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
Category: Thirukural
No Comments