Rate this post
0155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே
0155. Oruththaarai Ondraaga Vaiyaare
-
குறள் #0155
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பொறையுடைமை (Poraiyudaimai)
The Possession of Patience: Forbearance
-
குறள்ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. -
விளக்கம்பிறர் தீமை செய்த போது அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டித்தவரை அறிவுடையோர் மதியார்; அதனைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன் போன்று உயர்வாக மதிப்பர்.
-
Translation
in EnglishWho wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized. -
Meaning(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
Category: Thirukural
No Comments