Rate this post
0157. திறனல்ல தற்பிறர் செய்யினும்
0157. Thiranalla Tharpirar Seiyinum
-
குறள் #0157
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பொறையுடைமை (Poraiyudaimai)
The Possession of Patience: Forbearance
-
குறள்திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. -
விளக்கம்தனக்குப் பிறர் தீய செயல்களைச் செய்தாலும், அவற்றுக்கு வருந்தி அறமற்ற செயல்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது.
-
Translation
in EnglishThough others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep! -
MeaningThough others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
Category: Thirukural
No Comments