Rate this post
0165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்
0165. Azhukkaaru Udaiyaarkku Adhusaalum
-
குறள் #0165
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அழுக்காறாமை (Azhukkaaraamai)
Not Envying
-
குறள்அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. -
விளக்கம்பொறாமை உடையவரைத் துன்புறுத்த அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் அப்பொறாமை அவர்க்குத் தவறாது தீமை செய்து விடும்.
-
Translation
in EnglishEnvy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate. -
MeaningTo those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Not Envying, tirukural, Virtue
No Comments