Rate this post
0180. இறலீனும் எண்ணாது வெஃகின்
0180. Iraleenum Ennaathu Vekkin
-
குறள் #0180
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்வெஃகாமை (Vekkaamai)
Not Coveting
-
குறள்இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. -
விளக்கம்பின் நிகழ்வதை நினைக்காமல் ஒருவன் பிறனுடைய பொருளை விரும்புவானானால், அதனால் அழிவு உண்டாகும்; பிறன் பொருள் வேண்டா என்று இருக்கும் வீரம் வெற்றியைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishFrom thoughtless lust of other’s goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still. -
MeaningTo covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Not Coveting, tirukural, Virtue
No Comments