Rate this post
0193. நயனிலன் என்பது சொல்லும்
0193. Nayanilan Enbathu Sollum
-
குறள் #0193
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
-
குறள்நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. -
விளக்கம்ஒருவன் பயனில்லாத சொற்களை விரித்துச் சொல்லுதல், அவன் சிறப்புடையவனல்லன் என்பதை அறிவிக்கும்.
-
Translation
in EnglishDiffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains. -
MeaningThat conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”
Category: Thirukural
No Comments