Rate this post
0194. நயன்சாரா நன்மையின் நீக்கும்
0194. Nayansaaraa Nanmaiyin Neekkum
-
குறள் #0194
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
-
குறள்நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. -
விளக்கம்ஒருவன் பயனில்லாத சொற்களைப் பலரிடத்தில் சொல்வானானால், அச்செயல் நன்மையோடு போருந்தாததாகி அவனைத் தீமையில் செலுத்தி விடும்.
-
Translation
in EnglishUnmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good. -
MeaningThe words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
Category: Thirukural
No Comments