Rate this post
0195. சீர்மை சிறப்பொடு நீங்கும்
0195. Seermai Sirappodu Neengum
-
குறள் #0195
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
-
குறள்சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். -
விளக்கம்நற்குணமுடையவர்கள் பயனில்லாத சொற்களைச் சொன்னாள், அவர்களுடைய மதிப்பும் சிறப்பும் நீங்கி விடும்.
-
Translation
in EnglishGone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense. -
MeaningIf the good speak vain words their eminence and excellence will leave them.
Category: Thirukural
No Comments