Rate this post
0198. அரும்பயன் ஆயும் அறிவினார்
0198. Arumpayan Aayum Arivinaar
-
குறள் #0198
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
-
குறள்அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். -
விளக்கம்அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார், மிகுந்த பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்.
-
Translation
in EnglishThe wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance. -
MeaningThe wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
Category: Thirukural
No Comments