4/5 - (10 votes)
0200. சொல்லுக சொல்லிற் பயனுடைய
0200. Solluga Sollir Payanudaiya
-
குறள் #0200
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
-
குறள்சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். -
விளக்கம்சொல்ல வேண்டுமானால் பயனுடைய சொற்களையே சொல்லுக. பயனில்லாத சொற்களைச் சொல்லாதொழிக.
-
Translation
in EnglishIf speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word. -
MeaningSpeak what is useful, and speak not useless words.
Category: Thirukural
No Comments