Rate this post
0208. தீயவை செய்தார் கெடுதல்
0208. Theeyavai Seithaar Keduthal
-
குறள் #0208
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்தீவினையச்சம் (Theevinaiyachcham)
Dread of Devil Deeds
-
குறள்தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. -
விளக்கம்பிறர்க்குத் தீய செயலைச் செய்தவர் கெடுதல், ஒருவன் நிழல் அவனை விடாது வந்து அடியில் தங்கிய தன்மை போன்றது.
-
Translation
in EnglishMan’s shadow dogs his steps where’er he wends;
Destruction thus on sinful deeds attends. -
MeaningDestruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Dread of Devil Deeds, tirukural, Virtue
No Comments