Rate this post
0210. அருங்கேடன் என்பது அறிக
0210. Arungkeden Enbathu Ariga
-
குறள் #0210
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்தீவினையச்சம் (Theevinaiyachcham)
Dread of Devil Deeds
-
குறள்அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். -
விளக்கம்ஒருவன் தீயவழியில் சென்று தீய செயல்களைச் செய்யவில்லையென்றால், அவன் ஒருபோதும் கேடு அடையான்.
-
Translation
in EnglishThe man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide. -
MeaningKnow ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Dread of Devil Deeds, tirukural, Virtue
No Comments