Rate this post
0216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
0216. Payanmaram Ulloorp Pazhuththatraal
-
குறள் #0216
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
The Knowledge of What is Benefitting a Man’s Position
-
குறள்பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். -
விளக்கம்பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டாகுமானால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மரத்தில் பழம் பழுத்தது போன்றதாகும்.
-
Translation
in EnglishA tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart. -
MeaningThe wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
Category: Thirukural
No Comments