Rate this post
0217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால்
0217. Marundhaagith Thappaa Maraththatraal
-
குறள் #0217
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
The Knowledge of What is Benefitting a Man’s Position
-
குறள்மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். -
விளக்கம்உதவி செய்யும் பெருந்தன்மையுடையவனிடத்தில் செல்வம் உண்டானால், அது, தனது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நோயைத் தவறாது தீர்க்கும் மரம் போன்றதாகும்.
-
Translation
in EnglishUnfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart. -
MeaningIf wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
Category: Thirukural
No Comments