Rate this post
0231. ஈதல் இசைபட வாழ்தல்
0231. Eethal Isaipada Vaazhthal
-
குறள் #0231
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புகழ் (Pugazh)
Renown
-
குறள்ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. -
விளக்கம்வறியவர்க்குக் கொடுத்தல் வேண்டும்; அதனால் புகழ் உண்டாகும் படி வாழ்தல் வேண்டும்; அப்புகழைத் தவிர மனித உயிருக்கு வேறொரு பயன் இல்லை.
-
Translation
in EnglishSee that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain. -
MeaningGive to the poor and live with praise. There is no greater profit to man than that.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Renown, tirukural, Virtue
No Comments