Rate this post
0233. ஒன்றா உலகத்து உயர்ந்த
0233. Ondraa Ulagaththu Uyarndha
-
குறள் #0233
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புகழ் (Pugazh)
Renown
-
குறள்ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். -
விளக்கம்தனக்கு ஒப்பில்லாது உயர்ந்த புகழைத் தவிர, இவ்வுலகத்தில் அழியாமல் இருப்பது வேறொன்று மில்லை.
-
Translation
in EnglishSave praise alone that soars on high,
Nought lives on earth that shall not die. -
MeaningThere is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Renown, tirukural, Virtue
No Comments