5/5 - (1 vote)
0236. தோன்றின் புகழொடு தோன்றுக
0236. Thondrin Pugazhodu Thondruga
-
குறள் #0236
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புகழ் (Pugazh)
Renown
-
குறள்தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. -
விளக்கம்மனிதராகப் பிறந்தால் புகழ் தோன்றுவதற்குக் காரணமாகிய குணங்களோடு பிறக்கவேண்டும்; அக்குணங்களில்லாதவர் பிறவாதிருத்தல் நல்லது.
-
Translation
in EnglishIf man you walk the stage, appear adorned with glory’s grace;
Save glorious you can shine, ’twere better hide your face. -
MeaningIf you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Renown, tirukural, Virtue
No Comments