Rate this post
0238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம்
0238. Vasaienba Vaiyaththaark Kellaam
-
குறள் #0238
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புகழ் (Pugazh)
Renown
-
குறள்வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். -
விளக்கம்ஒருவர் புகழைப் பெறவில்லை என்றால், அதுவே இவ்வுலகத்தவர்க் கெல்லாம் பழியாகும் என்று கூறுவர்.
-
Translation
in EnglishFame is virtue’s child, they say; if, then,
You childless live, you live the scorn of men. -
MeaningNot to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Renown, tirukural, Virtue
No Comments