Rate this post
0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்
0790. Inaiyar Ivaremakku Innamyaam
-
குறள் #0790
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
-
குறள்இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. -
விளக்கம்‘இவர் நமக்கு இவ்வளவு அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்’ என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து சொன்னாலும் நட்பு சிறுமையாய்த் தோன்றும்.
-
Translation
in EnglishMean is the friendship that men blazon forth,
‘He’s thus to me’ and ‘such to him my worth’. -
MeaningThough friends may praise one another saying, “He is so intimate with us, and we so much (with him)”; (still) such friendship will appear mean.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Friendship, tirukural, Wealth
No Comments